தெருக்குழாயிலிருந்து
ஒழுகுகிறது தண்ணீர்...
தெருவிளக்கின் வெளிச்சத்தைப் போல..!
நானும் நீயும்
நீயும் நானும்
பார்த்தும் புரிந்தும்
சேர்ந்தும் பிரிந்தும்
இருந்ததைத்தான் இவர்கள்
வாழ்க்கை என்கிறார்கள்!
உங்கள் AC யின் காற்று ஏற்படுத்தும்
ஓசோன் துளைகள்கூட
எங்கள் பிளாட்பார ஏழையைத்தான் பாதிக்கிறது!!
Sunday, July 08, 2007
Subscribe to:
Posts (Atom)