உறங்கச் செல்கையில்
விழித்திருக்க வைப்பதும்
எழ நினைக்கையில்
உறங்க வைப்பதும்
உன் நினைவுகள்தான்!!!
உன் நினைவுகளுடன்
உறங்கச் செல்லும் என்னை
உறங்க வைப்பது
எதுவாக இருக்கும்??
Friday, October 05, 2007
Subscribe to:
Posts (Atom)
This is Gunasekaran, from Aruppukottai - The Southern part of Tamilnadu, India. Friends called me Guna. I'm the software person in my family, working in Lotus Notes / Domino.