தூக்கமில்லா இரவுகளின்
தூரிகையில்...
எந்த வண்ணம் நீ...
எந்த வண்ணம் நான்?!?
இரவின் அடர்த்தி
இன்னும் அதிகரிக்கிறது...
உன்
கண்ணீரில் கரைந்த
கண் 'மை' காரணமா?!?
Friday, February 23, 2007
Subscribe to:
Posts (Atom)
This is Gunasekaran, from Aruppukottai - The Southern part of Tamilnadu, India. Friends called me Guna. I'm the software person in my family, working in Lotus Notes / Domino.