Friday, November 03, 2006

மழைத்துளி தெறிக்கும்
இலைநுனி அருகில்
மனதைக் கொடுத்துவிட்டேன்!
உன்னிடத்தில் கொடுக்க - அது
என்னிடத்தில் இல்லையடி!

Debit Credit என
வாழ்க்கையே Accounts ஆனதில்
Balance sheetல்
பறிபோனது நிம்மதி!

No comments: