Saturday, January 27, 2007

ஜன்னலோரம் பூக்களைச்
சுமந்துகொண்டு நிற்கின்றன மரங்கள்....
உனக்காக!

ஒருமுறை உனைப் பார்த்ததற்கே
வெட்கப்பட்ட வானவில்
இன்னும் நிமிரவில்லை!!!

No comments: