Saturday, February 13, 2010

நினைவில் நிழலாய்...

காதலிப்பவர்கள் பாக்யவான்கள்!
அல்லாதவர்கள் புண்ணியவான்கள்!

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.
உன்மத்தம் தரும்
உன் முத்தத்திற்கு என்ன பொருள்?

No comments: