உன் விழியில்
வழியும் ஒளியில்
உதிக்கிறது என்
சூரியன்!
வரவேற்பறையில்
மணம் வீசும் மலர்கள்...
மனதுக்குள்...
உன் ஞாபகம்!
Sunday, March 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
This is Gunasekaran, from Aruppukottai - The Southern part of Tamilnadu, India. Friends called me Guna. I'm the software person in my family, working in Lotus Notes / Domino.
No comments:
Post a Comment