Tuesday, March 27, 2007

மழை முடிந்தும்
முடியாத தூரல் போல
மிச்சமிருக்கிறது...
உன் இதழ்களில் புன்னகை!!!

No comments: