Monday, April 09, 2007

என் செல்ல நிலவைக்
கிள்ளியது யார்?
அழுது அழுது...
தேய்ந்து போகிறதே!!!

முனை மடிக்கப்பட்ட
புத்தகமாய் வாழ்க்கை!!!
நினைவுகளைக்
குறிப்பெடுத்துக் கொண்டு!

காற்று மரித்துப்போன
பகல் வேளைகளில்...
ரசிப்பதற்கு மிச்சமிருக்கிறது...
காற்றலையில் தவழ்ந்து வரும்
பண்பலை!!!

1 comment:

Unknown said...

hey this s super da.... kalakku unakkul ippadi oru thiramaiya????
m nadathu ... its very nice da simply superb