நானாக நானிருந்த பொழுதுகளில்
நீ என்னை சந்தித்தாய்...
பிறகொருநாள் பேசுகையில் ஏன்
பிரிவினை நீ சிந்தித்தாய்?!?
நானாயிருந்தேன்...
நீயாயிருந்தாய்...
நாமானோம்!!!
நானானேன்...
நீயானாய்!!!
Tuesday, May 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
This is Gunasekaran, from Aruppukottai - The Southern part of Tamilnadu, India. Friends called me Guna. I'm the software person in my family, working in Lotus Notes / Domino.
1 comment:
hi kavijare........ nice....very nice
Post a Comment